Am a drop in the Ocean!
Wednesday, April 30, 2008
மனம்
நிலையில்லா இவ்வுலகில்
இந்த பாழும் மனம் நிலையானதை தேடும் காரணம் ஏனோ?
பேராசை
ஆசையை துறக்க நினைப்பதும் பேராசை தானே?
அனாதை
பெற்றோர் இல்லை எனில், இல்லை நீ அனாதை.
வேண்டியவர் புறக்கணித்தாலே, நீ அனாதை!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)