Friday, October 10, 2008

வினா

காற்றின் இசையில்
அலைகள் ஆட-
உனது நினைவுகளில்
என்னை இழக்க - - -

ஏனடி வந்தாய்
என் பார்வையில் நீ?