பக்கத்து வீட்டு ஓழமும்
தெருவில் அடித்த தப்பட்டையும்
கெடுத்தது அவன் தூக்கத்தை!
உயிர் போக போயும் போயும்
விடுமுறை நாள் தான் கிடைத்தா?
-எண்ணியது அவன் மனம்!!
Post a Comment
No comments:
Post a Comment