Wednesday, April 25, 2007

தூது விட்டேன்...

அன்பே! காற்றிடம் தூது விட்டு காத்திருந்தேன்..
உன் மூச்சு காற்று என் மீது மோதுவதற்கு!

4 comments:

R Kamalakkannan said...

:) sweet & simple

Thaamarai said...

மிக்க நன்றி, கமல்.

Sree's Views said...

unga tamizh romba azhaga irukku...came here from Kamal's blog....
nalla kavidhai :)

Thaamarai said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, ஸ்ரீ.