Tuesday, April 17, 2007

வணக்கம்

நண்பர்களே!
இந்த வலை கடலில் நானும்
ஒரு துளியாக சேர்கிறேன். என்னுள் தோன்றும் எண்ண அலைகளை இங்கு இசைக்க விரும்புகிறேன்.
அன்புடன் - தாமரை

No comments: