Tuesday, April 17, 2007

வீரனே, தலை வணங்குகிறேன்!

இன்று, உமேஷ் சன்த்ரா என்ற ஒரு காவல் துறை அதிகாரியை பற்றி படிக்க நேர்ந்தது. நாம் நம்பிக்கை இழந்து விட்ட காவல் துறையில் ஒரு உயிர் ஒளியாக உருவாகி, மிக விரைவிலேயே ஜோதியாகி மறைந்த அந்த வீரனை அறிந்தவர் யாரும் மறக்க முடியாது. அவர் பெயரில் உள்ள வலை தளம்:- http://www.umeshchandra.org
இவரது வீர வரலாறு என்றும் நம் மனதில் அழியாது.
தாமரை.

No comments: