Thursday, June 28, 2007

உடன்பிறப்பு!

தாயின் கருவறையை...

தந்தையின் பாசத்தை...

இன்னும் பலவற்றை பகிர்ந்துதான் கொண்டோம்.

ஓரே இடத்தில் உருவாகி, பெருகி, பிறந்து, வளர்ந்து...

இன்று...

நான் யாரோ..

நீ யாரோ..

என்று பிரிந்து நிற்கயில்,

இந்த வேதனையைத் தான் தாங்க முடியவில்லை..... கை அடக்க இதயத்தால்!

No comments: