Monday, August 6, 2007

விழியில் நீ...

என் விழியில் உன்னைக் கண்டாய்!

கண்டதும் கை தட்டி ஆர்ப்பரித்தாய்!

"அம்மா, கண்ணுல குட்டி குட்டி.."" என்று!

அதனால் தானோ, இப்பொழுதெல்லாம்

என் விழிகள் சிந்துவதில்லை

கண்ணீர் துளிகளை!

2 comments:

R Kamalakkannan said...

bundle of joy :)

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Câmera Digital, I hope you enjoy. The address is http://camera-fotografica-digital.blogspot.com. A hug.